Tuesday, August 26, 2014

திருக்குறள்

Raining now.

Reminded of a திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

உண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை
விளைவித்து தருவதுடன் பருகும் நீர் வடிவில்
உணவாக இருப்பதும் மழை.